பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 105 ஸாண்டர்ஸ் : ஜனங்கள்! சுண்டைக்காய்கள்! சாணிப் புழுக்கள்,மிதித்திடுவோம் நசுக்குவோம் ஜாக்கிரதை. எல்லாம் ஒழுங்காக கடக்கட்டும். பயங்கர இயக்கம் வேறு பதுங்கி வேலை செய்கிறது. உம், அந்தச் சின்னப்பயல்கள், அவர்கள் தலைவன் யார்? மற்றவன் : பகத்சிங்! ஸாண்டர்ஸ் : ஆம் பகத்சிங். மரணத்தோடு விளையாடு கிருன்! ஒரு நாளைக்கு இந்தத் துப்பாக்கிக்கு இரை யாகப் போகிருன். - மற்றவன் : உண்மையிலேயே அந்தப் பயல் மகா வீரனுங்க. அடேயப்பா பகத்சிங் என்ன வீரம்? ஸாண்டர்ஸ் : என்னடா வீரம்: பார்த்து விடுகிறேன், அவன் வீரத்தை! ಹTLå ಆl.೧!