பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 14 காலம் : பின் மாலை இடம் : காட்டு வழியில் ஒரிடம். நிகழ்ச்சி : விடுதலை வீரர்களுக்கு விராங்கனை வசந்தி மாறு வேடத்தில் உணவு கொடுத்து உதவுதல். பாத்திரங்கள் : சுகதேவ், வசந்தி. (பதினெட்டு வயதுள்ள வசந்தி என்ற புரட்சிப் பெண் உடை உடுத்தி, கூடை நிறைய ஏதோ உணவுப் பொருளை எடுத்துக்கொண்டு அங்கே வந்து நின்று பாடுகிருள். அவ்வழியாக மாறுவேடத்துடன் வத்த சுகதேவ் தன் சுயக்குரலை மாற்றிப் பேசுகிருன்) சுகதேவ் (ம று வே ட த் தி ல்) யார் நீ வயசுப் பொண்ணு, வாளே மீன் கண்னு; வரக்கூடாத இடம் வசமான கேரம். வசந்தி : எய்! யாரைப் பார்த்து பொண்ணுங்கறே? சுகதேவ் . பின்னெ என்னுன்னு கூப்பிடறது? வாய் நிறையச் சிரிப்பு. வாலிபச் செழிப்பு. வரவேற்கிற பார்வை. வசந்த காலம். பாரமுள்ள கூடை. பாட் டுப் பாடற பார்வை. யாரை எதிர்பார்த்து ஏங்கி கிற் கிறே? வசந்தி : வீரபுரிக்கு வழி தெரியலே. யாராவது வழி தெரிஞ்சவங்க வந்தா, கேக்கலாமுன்னு நின்னேன். நீங்க வந்துட்டிங்க வழி தெரிஞ்சா சொல்லுங்க.