பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 விர சுதந்திரம் சுகதேவ் : அடேடே. வசந்தி! (தான் வைத்திருந்த பொய்த் தாடியை எடுத்து) வசந்தி. என்னைத் தெரி பலே? நான்தான் சுகதேவ். வசக்தி : யார் நீங்களா? அடடேடே! கொஞ்சம் கூட அடையாளம் தெரியலையே குரல் கூடமாறிடிச்சு! சுகதேவ் . பேஷ்! உன்ேைலயே என் வேஷத்தைக் கண்டுபிடிக்க முடியல்லேன்ன க ட் டா ய ம் அந்த போலீஸாலே கண்டுபிடிக்கவே முடியாது வசந்தி : ஆமாம். எத்தனை தடவை கூச்சல் போடுறது காது கேக்கல்லே. ! சுகதேவ் . பலகாளா பட்டினி. காது அடைச்சுப் போச்சு அதுக்காகத்தான் உன்னை நிறைய ஆ கா ர ம் கொண்டுவரச் சொன்னேன். வசந்தி சரி சரி. சாப்பிடுங்க. சுகதேவ் . கான் மட்டும சாப்பிட்டா போதுமா? பாவம் பகத்சிங் கண்பர்கள்! பலநாள் பட்டினி வசந்தி சரி. எடுத்துக்கிட்டு போங்க! நாளையிலே இருந்து வீட்டுக்கே வந்து எடுத்துட்டு வாங்க. நான் இனி இங்கே வர்றது ரொம்ப ஆபத்து. டோலி சுக்குத் தெரிஞ்சுப் போச்சு. அப்படி வந்தாக்கூட மாறு வேஷத்தில்தான் வருவேன். சுகதேவ் . சபாஷ் கவலைப்பாடதே வசந்தி. காங்க நாளைக்கே வங்காளத்துக்குப் புறப்படப் போருேம்,