பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 117 வித்யா : இதோ வர்ரேண்டா கண்ணே! (ஒடிப் போய் ரொட்டி, பால், பழம் எல்லாம் கொண்டு வருகிருள். அவற்றை ஆவலோடு வாங்கி, பகத்சிங் ஆனந்தமாகச் சாப்பிடுகிருன். மேலும் கொண்டு வந்து வைக்கிருள். அதையும் சாப்பிடுகிருன்) பகத்சிங் : இன்னும் ஏதாவது இருக்காம்மா? (தாய் கண்ணிர் சிந்துகிருள்) ஏம்மா? வித்யா : ஆமாம்! சாப்பிட்டு எத்தனை நாளாச்சுப்பா? பகத்சிங் : எத்தனை நாளா? கிடைச்சா சாப்பிடறது தான் அம்மா! சில நல்லவர்கள் பேசுகிருர்களேஆகா கம் மக்கள் பசிபாலே துடிக்கிருர்கள்-அரை வயிற்றுக்கும் இல்லாமல் அழுகிருர்கள்-சிறு குடலைப் பெருங்குடல் தின்னுது.பசிக் கொடுமை, அடிமை, ஆஊ' என்றெல்லாம் பேசிவிட்டால் போதாது தாயே! நமது மக்களை எரிக்கும் பசி நெருப்பு எவ்வளவு வேகமுள்ளது என்பதை அனு பவத்தில் தெரிந்து கொள்ளவேண்டும் தாயே! அடேயப்பா! பத்து காளாச்சு படுத்துத் துரங்கி! அம்மா, நீங்க இதெல்லாம் கேட்டுப் பயந்துடாதீங்க. இது வைரம் பாஞ்ச கட்டை. இந்த உடம்பை ஒட்ட கம்மாதிரி பழக்கி வச்சிட்டேன். கிடைச்சதை விடுற தில்லே. பத்து நாளைக்குச் சேர்த்துச் சாப்பிடறது. இல்லே அதைப்பற்றியும் கவலைப்படறதில்லை! வித்யா பகத்சிங் ஒரு வார்த்தை சொல்றேன், கேப் பியா? -