பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 121 கிஷண் : பகத்சிங். |கட்டிப் பிடித்துக் கொள்கிருர் இன்ஸ்பெக்டரைப் பார்த்து) சார், என்ன இது? என் மகனே ஏன் இப்படி இம்சை செய்கிறீர்கள்! அவனே வாழவிடாமல் வேட்டையாடு கிறீர்கள்! பகத்சிங் : எ ன் ன டா மடையா? அப்பா கேக்கிருர் ஏண்டா இம்சை செய்யறே? சொல்லேண்டா? கிஷண் : பகத்சிங் ஷட் அப், என்ன இருந்தாலும் ஒரு போலீஸ் ஆபீசர். பகத்சிங் : உம் இது சுத்த சோத்துப்பட்டாளம் அப்பா! சுகதேவ் . வணக்கம் அப்பா (சுகதேவ் சுயமுகத்தை காட்டுகிருன்) கிஷண் : அடே! நம் சுகதேவா! பகத்சிங் : ஆமாப்பா! இவன் ஒருத்தன் தான் நம்ம கூட் டத்திலேயே சுகமா இருக்கிறவன். சுகவாசி பாவம்' பூசி தாங்கமாட்டான். கின் சரி உங்க தமாஷ் எல்லாம் போதும்! நிஜ மாகவே போலிஸ் இங்கே வத்து கொண்டிருக்குன்னு தகவல் வந்திருக்கு. உம் உள்ளே இருங்க. பகத்சிங் : ஒ: சைமன் கமிஷனை நமது லஜபதிராய் அவர்கள் எதிர்க்க முடிவு செய்து விட்டாரல்லவா, அதன் எதிரொலி நம்ம வீட்டிலேயும் கேட்குது.