பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 வீர சுதந்திரம் கிஷண் ஆண்டவா! என் மக்களைக் காப்பாற்று. [போகிருர்கள்) (சற்றுநேரம் கழித்து உண்மையான போலீஸ் வந்து கிஷன் சிங்கைக் கைது செய்கிருர்) இன்ஸ் : மிஸ்டர் கிஷன்சிங் இதோ வாரண்ட். உங்கள் மீது ஒரு பயங்கரமான கேஸ். கிஷண் : என்ன சார். இப்போதுதானே வேருெரு கேஸிக்காக அரஸ்ட் செய்தீர்கள்... ஜாமீனில் வக் தேன்... வித்யா : உம். இந்த அரசாங்கத்திலே கேக்ஸிகுத்தான பஞ்சம்? இனிமே ஒவ்வொரு வீட்டிலேயும் சமைக்கறது கூட. சட்டவிரோதம்னு கேஸ் போட்டாலும் போடுவார்கள்... கிஷண் : பயப்படாதே வித்யா... நான் போகிறேன் வக்கீலுக்கு சொல்லி அனுப்பு. வித்யா : ம்... போயிட்டு வாங்க... கான் உடனே வக்கீ லோட கோர்ட்டுக்கு வர்றேன்.. காட்சி முடிவு