பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 16 காலம் : 1928 இடம் : லாகூரில் ஒரு சாலை. நிகழ்ச்சி : சைமன் கமிஷனை எதிர்த்துத் தேசபக்தர்கள் போராட்டம். பாத்திரங்கள் : லாலா லஜபதிராய், சாண்டர்ஸ், மற்றும் போலீஸ்கள், தொண்டர்கள் முதலியோர். (தொண்டர்கள் வந்தேமாதரம் என்று முழக்கமிடுகின் றனர்) t ஜபதிராய் : நண்பர்களே! நமது விடுதலைப் போராட்டத் தில் மற்ருெரு முக்கியமான கட்டம் ஆசை வார்த் தைகளைப் பேசியே ஆங்கிலேயர்கள் கம்மை ஏமாற்று கிருர்கள். சுதந்திர ஆர்வத்தைத் தள்ளிப் போட சைமன் கமிஷன் என்பதொரு கமிட்டியை அனுப்பி யிருக்கிருர்கள். அந்தக் குழுவை நமது தேசிய மகா சபை ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்படியும் கட்டளையிட்டுள்ளது. அன்னை காட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஆயிரம் சோதனைகள் குறுக்கிடும். அதிலே ஒன்றுதான் இன்று கம் முன்னுல் நிற்கும் தடையுத்தரவு. சைமன் கமிஷனை எதிர்ப்பது சட்ட விரோதமாம் கூட்டம் கூடுவது குற்றமாம். பேசுவது பாவமாம்! இது அர சாங்கத்தின் அவசரச் சட்டமாம்! இதை மீறி கமது உணர்ச்சியைக் காட்டுவது கமது கடமை. இப் போதே சொல்கிறேன், பலவீனமுள்ளவர்கள், பயப்