பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 வீர சுதந்திரம் (பலமுறையும் ஓங்கி அந்தப் பெரியரை அடிக்கிருன், கூட்டம் வந்தே மாதரம் என்று முழக்கமிடு கிறது. சார்ஜ் என்ற பேரிரைச்சல்கள் தடியடி பட்ட லாலா லஜபதிராய்-பாரத யுத்தத்தில் பீஷ்மர் அம் படி பட் டு ச் சாய்வதுபோல்வெட்டப்பட்ட ஆலமரம்போல் சாய்கிருர், வந்தேமாதரம் என்று வாய் நியைற முழங்கு கிருர்.) . காட்சி முடிவு-மாற்றம் பல காட்சிகள் சாலை நிழலில் உத்திரப்பிரதேசம் லக்னேவில் (இலட்சுமணபுரி) பண்டித நேரு ைவ யும் பண்டிதபந்தையும் போலீஸ் த டிய டி யால் நொறுக்குகிறது. சென்னையில் :-(ஹைகோர்ட்டுக்குப் பக்கத்தில்) பிரகாசம் : குதிரை மீதிருந்த ஆங்கிலேயே ஐ. ஜி. Hamiltan @L–Lò Go back Simon Commision 2 lub என் மக்களே அடிக்காதே ஐ. ஜி : சுடுவேன்... பிரகாசம் : சுடுவாயா? உம் if your are dare enough shoot mc first. 35 637 51 er gol–Gou 135 கிழித்து வீரத் திருமார்பைக் காட்டுகிருர். I. G. ரிவால்வரை பைக்குள் போட்டுக் கொண்டு அடிக்க தடியை ஓங்குகிருன். காட்சி முடிவு