பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 18 காலம் : பகல். இடம் : லாகூர் போலீஸ் நிலையம் அருகிலுள்ள ஒர் இடம். நிகழ்ச்சி சாண்டர்ஸ் சுட்டுக் கொல்லப்படுகிருன். பாத்திரம் : சாண்டர்ஸ், உதவி சார்ஜெண்டு, பகத்சிங், 仄T罗@@, (சாண்டர்ஸ் தனது மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி, தனது உதவி சார்ஜெண்டுடன் பேசிக் கொண்டிருக்கிருன்) சாண்டர்ஸ் : வாட் மேன். இந்தப் பக்கம்தானே வந் தான். எங்கே ஒடிப் போய்ட்டான் அந்த காய்? போ மேன். அந்தப் பக்கம் போய் நல்லாத் தேடு. பிடிச்சுக் கொண்டுவா இல்லே அவனைச் சுட்டுப் பொணத் தைக் கொண்டா. இந்தியன் பிளாக் டாக்ஸ்! போ மேன். - |என்று விருப்புடன் சொல்கிருன் சாண்டர்ஸ். உதவி சார்ஜெண்ட் மேடையைவிட்டு மறை கிருன். அச்சமயம் எதிர்ப் பக்கமிருந்து சுகதேவ் கைத் துப்பாக்கியால் சுடுகிருன். மார்பிலே பட்ட குண்டால் மான் போல் துள்ளி, தனது ரிவால்வரை எடுக்கிருன். மறுபக்கமிருந்து பகத்சிங் தன் பிஸ்டலால் நான்கு வேட்டுகளை வெடித்துத் தீர்க்கிருன். அச்சமயம் போலீஸ் வர, அவனையும் எமலோகம் அனுப்பிவிட்டு மின்னலைப் போல் மறைந்து விடுகிருர்கள். புரட்சி ஓங்குக' என்ற முழக்கம் எதிரொலிக்கிறது) காட்சி முடிவு இடை வேளை வி. 9س، تمي