பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 வீர சுதந்திரம் சூடும் அழும். காடும் அழுகிறது. நாமும் அழுகிருேம்: அழுகைக்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும்! என்னுல் பேச முடியவில்லை! பாவம்! நல்ல வார்டன்! தண்ணிர் தண்ணிர் வேணும். தாகம் தாகம் தண்ணிரைப் பார் த் து ரொண்டு நாளாச்சு... தண்ணிர்! குடிக்க தண்ணிய்யா! ஒரு டம்ளர் ទ្វា, வார்டன் : கொஞ்ச இருங்க தம்பி கொண்டு வரேன். ஜெயிலர் கண்டிப்பான உத்தரவு போட்டிருக்கான் ! உங்களுக்குத் தண்ணிர் தந்தா என் வேலை போயிடும்னு ஆர்டர் பேட்டிருக்கான். ஆல்ை இனிமே அந்த ஆர்டருக்கு கான் பயப்படப் போற தில்லே! இதனுலே என் தலையே போனுலும் சரி. தம்பி இதோ கொண்டு வர்றேன். (துணிந்த பார்வையுடன் போகிருன்) ராஜகுரு ஆம். வாட்டர் வாட்டர் தாகம் தாகம். (வார்டன் ஒரு கலயத்தில் தண்ணிர் கொண்டுவர, அதை பகத்சிங் வாங்கும் சமயம்) பகத்சிங் : ஆ. தண்ணிர். தண்ணிர். (ஆவலோடு பருகப் போகும் சமயத்தில் அங்குவந்த ஒரு ஆங்கில ஜெயிலர் அந்தத் தண்ணிர் கலயத் தைத் தட்டிவிட்டு] ஜெயிலர் : (வார்டனிடம்) ஏனடா முட்டாள் உனக்குப் புத்தி இருக்கா. (கடிக்கிருன்) யதீன்தாஸ் உண்ணு விரதம் கின்றுவிட்டது. சமாதானத்திற்கு அரசாங்கம் சம்மதித்துவிட்டது. இவர்கள் உண்ணு விரதத்தை உடனே முடித்துக்கொண்டால், உடனே விடுதலைதான். பகத்சிங் யார்? எவ்வளவு பெரிய