பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 137 ஜெயிலர் : ஓ மை காட் Oh my god, அவங்க இஷ்டப் படியே தண்ணிர் கொடுய்யா. - (வார்டன் தண்ணிர் செம்பு மூன்று கொண்டுவர மூவரும் விலங்குடன் தண்ணிரை தாகம் தணிய குடிக்கிருர்கள். மேலே கொட்டிக் கொள்கிருர் கள்.) டாக்டர் : மெதுவா பகத்சிங்...... புரை ஏறின ஆபத்து. ஆ...கடவுளே...இந்த தியாக வீரர்களே காப்பாற்று, L18, 5&lifij : Thank you Doctor. டாக்டர் : கடவுள் உங்களைக் காப்பாற்றட்டும். காட்சி முடிவு