பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 19 காலம் : மாலை இடம் : லாகூர் கோட்டைச் சிறையில் ஒரு கொடிய பகுதி. நிகழ்ச்சி பகத்சிங்கை மீட்பதற்காக முயற்சி செய்யும் வக்கீலிடம் பகத்சிங் பேசுதல் பாத்திரங்கள் பகத்சிங், வக்கீல், ராஜகுரு, சுகதேவ் வார்டன். (பகத்சிங்கைப் பார்க்க வந்த வக்கீல்முன் கைகால் களில் பூட்டிய விலங்குடன் நிற்கிருன். |க்கில் : பகத்சிங் இதில் கையெழுத்துப் போ டு. உன்னைக் காப்பாற்ற உன் தந்தை கிஷண்சிங் அப்பீல் கடத்தப் போகிருர், கத்சிங் : என்னைக் காப்பாற்றுவதா? வக்கீல் சார் உங்களுக்கென்ன பைத்தியமா? தலே போனபின்பு உடலை எப்படிக் காப்பாற்றப் போகிறீர்கள்? பக்கீல் சாண்டர்ஸ் கொலேக் குற்றம் நடந்தபோது நீ ஊரிலில்லை...வெளியூர் போயிருந்தாய் .. கத்சிங் ....என்று சாட்சிகள் சொல்லப் போகிறர்கள். அப்படித்தானே? யார் அந்த சாட்சிகள்? பக்கீல் : மிகப் பெரிய சாட்சிகள். (பகத்சிங் சிரிக் கிருன்) என்னப்பா சிரிக்கிறே: