பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 வீர சுதந்திரம் பகத்சிங் : ஆம். சிரிப்பது-சிந்திக்க வைப்பது, செய் வது-செய்ய வைப்பது, இதுதான் எங்கள் வேலே. இதற்குரிய பரிசைப் பெறுவது எங்கள் கடமை. இதற்கெல்லாம் அழுவது உங்கள் வேலையல்ல. என் தந்தைக்கு இறுதி வணக்கங்களைக் கூறுங்கள். ஆணுல் இப்படிக் கடைசி நேரத்தில் என் தந்தையார் போன்ற ஒரு மாவீரன் மனம் மாறியதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். வக்கீல் : பகத்சிங் உன் தந்தையார் ஒன்றும் மனம் மாறிவிடவில்லை. போர் முறையைத்தான் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிருர். பகத் : புறப்படுங்கள் வக்கீல் சார். ஆயிரம் சாட்சிகள் வந்து சொன்னுலும் ஆங்கிலேயன் கம்பமாட்டான். கதாநாயகனே இறாதபின் நாடகம் பார்க்க வந்திருக் கிறிர்கள் நீங்கள்! எங்கள் விதியை எழுதி முடித்து விட்டது அரசாங்கம். அவர் க ளு க் கு முந்திக் கொண்டு காங்களே எங்கள் வாழ்வின் இறுதிப் பக் கத்தை எழுதிவிட்டோம் பாரத சிங்கம் லாலா லஜ பதிராய் நமது மாபெரும் தலைவர். அவரைச் சுட்ட வனுக்கு ஒரு பாடம் கற்பித்தேன். கொலை செய்வது என் குறிக்கோளல்ல. அ த ற் கா க, மனிதன் அஹிம்சை பேசி, ஆட்டுக் குட்டிபோல் இறந்து விடக் கூடாது கொடுவாளே ஏந்தி கிற்கும் கசாப்புக் கடைக்காரனுக்குக் கழுத்தை நீட்டிக் கொண்டிருப் பதுதான் அஹிம்சை என்ருல் அதை என்னுல் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆ யி ர:மா யி ர ம் அன்னையரும் குழந்தைகளும் பெரியோர்களும் மரியாதைக்குரிய தலைவர்களும், நாயினும் கேவல மாக ஆங்கிலப் போலீசால் தாக் க ப் படுவதை