பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 141 வேடிக்கை பார்த்துக்கொண்டு அரசாங்கத்துக்கு அடிபணிவது வடிகட்டிய கோழைத்தனம்! அந்தப் பேடித்தனத்திற்குப் பெயர்தான் அஹிம்சை என்ருல், அந்த அஹிம்சைக்கு காங்கள் அடிமை யாகத் தயாராக இல்லை. கொடும்புலி கோரமாக வாய் திறந்து நிற்கிறது. அதற்கு முன் போய் மடியும் மான் குட்டிகளாக காங்கள் தயாராக இல்லை! வெறிப் புலியைச் சுட்டெறிவதே கம் கடமை. நீங்க ள் எங்கள் பொருட்டு வாதாடவும் வேண்டாம், வழக் காடவும் வேண்டாம். அதை காங்களே இப்போது செய்துகொண்டிருக்கிருேம். கோர்ட்டில் காங்கள் வாதம் செய்வது உயிருக்குப்பயந்து அல்ல, கியா யத்தை எதிர்பார்த்தும் அல்ல. எங்கள் இயக்கத் தின் விளக்கத்தை இந்த காடு தெரிந்துகொள்ள வேண்டும்; தெளிவு பெற வேண்டும். கோர்ட்டிலே வழக்கென்ருல் அது பத்திரிகைகளில் வெளியிடப் பெறும்-அது மக்களுக்குத் தெரியும் என்பதற் காகவே வாதிடுகிருேம். காங்கள் ஒருசிலர் சாவதால் நாளேக்கே சுதந்திரத்தை வெள்ளைக்காரன் நமக்குக் கொடுத்துவிட்டுப் போய்விடுவான் என்று நம்பும் அளவுக்கு காங்கள் ஏமாளிகள் அல்ல, பைத்தியக் காரர்களும் அல்ல. எங்கள் மரணத்தால் இந்த காட் டில் ஒரு மறுமலர்ச்சி தோன்றும்-மனத்தெம்பு வள ரும். இமய முதல் குமரிவரையுள்ள என்னரும் வாலிப வீரர்களாவது எங்கள் கேர்மையான போரை எண்ணிப் புத்திக் கூர்மைபெறுவார்கள் என்பது கிச் சயம். எருமைபோல உணர்ச்சியற்று உறங்கும் இந்த காட்டில் எங்களது தியாகம், ஒரு சிற்றெறும்பு கடிக் கும் அளவு ஒரு சிறு உணர்ச்சியையாவது உண் டாக்கும். என்பது கிச்சயம், அஹிம்சையால் இந்த