பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 167 அடிச்சிருக்கீங்க இந்த லட்சணத்திலே எங்கய்யா விலங்கு போடப் போகிறீர்? குமரனுக்கு மண்டை ஒடு முறிஞ்சு-மூளையிலே ஏறிட்டுது, சுந்தரத்துக்கு. 19 எலும்பு முறிஞ்சிருக்கு. ராமனுக்கு விலா எலும்பு முறிஞ்சி விட்டது. இவ்வளவும் செய்துட்டு விலங் கோட கிக்கிறீரே அய்யா...சரி. உம்மோடு பேச எனக்கு நேரமில்லை. நீர் போகலாம். இன்ஸ் : டாக்டர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரைக் கேவலப் படுத்துறிங்க டாக்டர் : ஒய். என்னய்யா மிரட்டுறீர்? நீர் போலீஸ் இன்ஸ்பெக்டரா இருக்கலாம்! ஆனல் கான் உயிரைக் காப்பாத்தற டாக்டரய்யா டாக்டர். உம்மைப் போல கொலைகாரனில்லை. ஒய்! நீர் அடிச்சதே சட்ட விரோதம். ஆயுதம் தாங்காத ஜனங்களை முழங் காலுக்குக் கீழேதான் அடிச்சிருக்கனும், எடுத்ததும் கொலை செய்யறமாதிரி நீர் அடிச்சிருக்கீர். இன்ஸ் : டாக்டர் ஆகட்டும் பார்க்கிறேன்! கவர்ன் மெண்டுக்கு ரிப்போர்ட் அனுப்பறேன். |போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபத்துடன் முறைக் கிரு.ர். அப்போது நர்ஸ் ஓடிவந்து) கர்ஸ்: டாக்டர் குமரனுக்கு ரொம்ப சீரியஸா இருக்கு. (டாக்டர் அதைக் கேட்டதும் ஒடுகிருர்) இன்ஸ் : டாக்டர் எனக்கு என்ன பதில் சொல்றீங்க? டாக்டர் : ப்ளீஸ் கெட் அவுட். காட்சி முடிவு