பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 169 இனிமேல் காங்களெல்லாம் உங்களுக்குப் பிள்ளே யாக இருந்து காப்பாற்றுவோம்! அம்மா. (குமரனின் தாய் அழுது குமரன்மேல் விழுந்துபுரள் கிருள்.) சுந்தரம் : டாக்டர். அவனை அடித்த போலீஸ் தடிகள் தான் ஒய்ந்து கீழே விழுந்தன. ஆனல் மாவீரன் குமரன் ஏந்திய மணிக்கொடி-கடைசிவரையில் கீழே விழவே இல்லை டாக்டர், ராமன் : (மேலும் அழும் குரலில்) தன் உயிரைக் கொடுத்து-கொடியின் உயிரைக் காப்பாற்றி விட் டாய் குமரா குமரா. மேண்ணிலே விழுந்துவிட்டாய். ஆனல் கொடியை நழுவ விடவில்லை. அதைக் கீர்த்தியின் விண்ணிலே கிரந்தரமாகப் பொறித்து விட்டாய். சுந்தரம் : அவன் கடைசிவரை முழங்கிய வீரமுழக்கம். வந்தே மாதரம் என்ற தாரக மந்திரம்தான். குமரா, இந்தியா இருக்கும் வரை உன்னுடைய பெயர் தேச பக்தர்களின் நெஞ்சிலே நிலைத்திருக்கும்பா நிலைத் திருக்கும். ராமன் : வாருங்கள் புறப்படுவோம். இந்த கர்மவீரனின் கடைசி ஊர்வலத்தையாவது கடத்துவோம். கமது கண்ணிரால் இந்தப் புனித உடலை நீராட்டுவோம். நம் கெஞ்சில் எரிந்து கொண்டிருக்கும் சுதிந்திரத் தீயால் குமரன் சிதைக்கு தீ மூட்டுவோம். டாக்டர் : சுந்தரம், என்ன இது? நீ போவதா? அசையவே கூடாதப்பா. ராமன், உங் களுக்குந்தான்