பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 171 டாக்டர் : இன்ஸ்பெக்டர். கருப்பாயி : வேணுமய்யா. போலீஸ் வேணுய்யா கையெடுத்துக் கும்பிடுறேனய்யா. பெத்தக் கையா லேயே மண்ணையள்ளிப் போடுற பாக்கியத்தை யாவது கொடுங்க. அவனை உயிரோடு வாழத்தான் விடலே. அவன் உடலை அடக்கம் செய்யவாவது எனக்கு அனுமதி கொடுங்கய்யா. டாக்டர் : பயப்படாதிங்க. உங்க விருப்பப்படி நடக்க நான் ஏற்பாடு பண்றேன். இன்ஸ்பெக்டர் ஐ டோல்ட் யு நாட்டு என்டர் மை ஆஸ்பிடல்-யு கெட் .gsøsul-Gloń40sváño Glucolor” Inspector! I told you not to enter my Hospital. You get out—Merciless machine. I will report to the Government about your excessive action! காட்சி முடிவு