பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 175 சத்தியா : எவன் தலைவன் ஆன நமக்கென்னுன்னு ஒதுங்கிப் போகக் கூடாதய்யா. இவங்களை இப் படியே வளர விட்டோம்னு நாம வாழ முடியாது. ஏன்ன பயங்கர இயக்கத்தைச்சேர்ந்தவங்க அவங்க! ஆனைப்பட்ட ஆங்கிலேய ஆட்சியையே ஆட்டி வச்சவங்களாச்சே, நம்மை சும்மா விடுவாங்களா. சுரண்டித் தள்ளிடுவானுங்க. கத்தியா : நாம என்ன அரசாங்கமா, கம்மளேச் சுரண் டறதுக்கு. சத்தியா : அட. நாளைக்கே அரசாங்கம் நம்ம கைக்கு வந்துட்டுதுன்னு வச்சுக்கோ. கத்தியா : இது ரொம்பப் பேராசைங்க. நீங்க ரொம்ப துாரத்துக்குப் போறிங்க. அரசியல் ஒரு முருங்கை மரங்க. இதை கம்பி ஆசைங்கற வேதாளம் ஏறினு: மரமும் முறிஞ்சிடும்; நம்ம முழங்காலும் முறிஞ்சிடும் சத்தியா ; நீ ஒண்னு கான் ஒரு பத்து பதினைஞ்சு ஜோசியனைப் பார்த்தேன். நமக்கு இனிமேதான் நல்ல கேரம்னு சொன்னன். அதுக்குப் பிறகுதான் என் பேச்சை இப்படி மாத்திக்கிட்டேன். கத்தியா : அப்ப நீர் ேசலே. உம்ம கிரகம் இப்படிப் பேசச் சொல்லுது. ஆமா. இதுக்கு காம் என்ன பண்ணனும்? சத்தியா : ஒன் ைரெண்டா. எவ்வளவோ திட்டங்கள் இருக்கு ஆகா. அதோ பார். திட்ட மலையே கடந்து வருது. (பெரிய சரீரமான சோணுசலம் மெதுவாக நடந்து வருகிரு.ர்.)