பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 வீர சுதந்திரம் சோணு ' என்ன? என்ன பேசிக்கிட்டிருக்கீக. கத்தியா : எல்லாம் உங்களைப் பத்தித்தான். சோணு ' என்னைப்பத்தியா? சத்தியா : ஆமா. பெரியவகளைப் பத்திப் பேசா நாள் எல்லாம் பிறவா நாளே. ஐயா, பெரியவர்களைப் பத்தி தெரியுமில்லே? கத்தியா : பெரியவங்க சோணுசல பூபதியின் மகன் சுகராஜ பூபதி மகன் பூரீமான் ஏழுமலை சோணுசல எட்டுமலை பூபதி. கத்தியா : கிறுத்துங்க நிறுத்துங்க. அவர் சிரமப்பட்டு வாங்கின மற்ருெரு பட்டத்தை விட்டுட்டிங்களே. சத்தியா : என்னது? கத்தியா : உம். ரீமான் சோணுசல பூபதியின் மகன் சுகராச பூபதி கவிராஜ கேசரி ரீமான் ஏழுமலை சோணுசல எட்டுமலை பூபதி. மற்றவர் : ஏழைகளின் தோழர் வாழ்க! பணக்காரர் களின் பாது காவலர் வாழ்க! அறிவின் பொதியமலை வாழ்க! வாழ்க! சோணு ' (சிரித்து) செலவழிச்சு வாங்கின. அந்தத் திவான் பகதூர் பட்டத்தை விட்டிட்டிகளே. உத்தியா : அது ரொம்பப் பழசாப் போச்சுங்க இப்ப வேண்டாங்க.