பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 வீர சுதந்திரம் சோணு : அதுக்கு நாம் என்னய்யா பண்ன? கத்தியா : காமெல்லாம் ஊக்கமா சேர்ந்து ஒரு ஏக்கம் ஆரம்பிக்கனும். சோணு : ஏக்கமா? உத்தியா : ஏக்கம் இல்லைங்க இயக்கம். சோணு ஓகோ இயக்கமா! இபக்கத்தின் நோக்கம் தயக்கமின்றிச் சொல்லுங்க. கத்தியா : இந்த நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களின் வறுமையைப் போக்க-பாடுபடும் தொழிலாளியின் வாட்டத்தை நீக்க - உழைப்பவனுக்கே கிலத் தைச் சொந்தமாக்க-பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வாங்கிக் கொடுக்க-புதிய சமுதாயத்தை அமைக்க-என்று சொலலுவேன் என்று-எண் ணு கிறீர்களா? இல்லை, இல்லை, இல்லை கம்மை காமே பாதுகாத்துக் கொள்ளத்தான் இந்த இயக்கம் வேண்டும், வேண்டும், வேண்டும். சோணு : வேண்டாம்; வேண்டாம் வேண்டாம். காம உண்டு-கம்ம வியாபாரம் உண்டுன்னு இருந்திட லாம். அய்யா: அய்யா! அய்யா! சத்தியா ,அய்யோ அய்யோ அய்யோ கம்ம உண்டுகம்ம வியாபாரம் உண்டு-கம்மவீடு உண்டுன்னு இருக்தா, இந்த ஆளுக நம்மளேயே உண்டு விழுங் கிடுவானுங்களே! சோணு என்னே விழுங்குறதா? ரொம்ப கஷ்டமாச்சே,