பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 வீர சுதந்திரம் கந்த : தேர்தல் தேசம் இருந்தால் தானே தேர்தலே சோ கடத்த முடியும்? நீர் தான் தேசத்தின் சுபிட்சத் திற்கே வெடி வைக்கிறீரே? உம்போன்ற சுயகலக் கூட்டத்திற்குத் தேர்தல் ஒரு சூதாட்டம். அரசியல் களத்திற்கு அது ஒரு விளையாட்டு. பொதுமக்க ளுக்கு அது ஒரு திருவிழா. இன்னும் உண்மையை கம்பியிருக்கின்ற என் போ ன் ற அபாக்கியசாலி களுக்கு அது ஒரு புனிதமான லட்சியம். புது யுகத்தை அமைக்கும் போராட்டம். சரி, வருகிறேன். ஒன்று சொல்கிறேன் இனி உங்கள் மாய இராவண வாழ்க்கை மாண்டு மடியும் காலம் வந்துவிட்டது. (அங்கு மாட்டப்பட்டிருந்த மகாத்மா படத்தைப் பார்த்து) ஓ, நீரும் மகாத்மாவின் படத்தை வைத்திருக்கிறீரா? ண : ஆமாம்: கம்ம பிரசிலே அச்சடிச்சது! கந்த : ஒய். சோணுசலம். நீர் பத்தாயிரம் கோடிக்குக் சோ கள்ளகோட்டு அச்சடிக்கலாம். அரசாங்கத்தை ஏமாற்றலாம். ஆணுல் இந்த மகாத்மாவின் படத்தை மட்டும் அச்சடிக்காதீர். உடனே இந்தப் படத்தை இந்த இடத்தைவிட்டு அகற்றிவிடும். மகாத்மா படம்வைக்கும் யோக்யதை உமக்கு இல்லை. சரி நீர் அகற்றமாட்டிர்! நானே எடுத்துப் போகிறேன். |படத்தைக் கழற்றி எடுத்துக் கொள்கிருன்) ன : அய்யையோ இதுதாம்பா எல்லாத்தையும் காப்பாத்துது. இதுதாம்பா இன்னும் நமக்குக் கேடயமா இருக்கு அட உலகம் தெரியாத ஆளா இருக்கியே. பணத்தைக் கொ டு த் த ா-அதை விட்டுட்டுப் படத்தை எடுத்துக்கிட்டு போ றியே.