பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 29 காலம் : பகல். இடம் : ஒரு சாலையின் ஒதுக்குப்புறம். கிகழ்ச்சி : வாலிபன் கந்தசாமிக்கு மதுவை ஊற்றிய பிறகு அவனுடன் உரையாடுகிருன். பாத்திரங்கள் : சத்தியாபிள்ளை, கந்தசாமி, ஆசிரியர். (வாலிபன் கந்தசாமி எதையோ குடிக்கக் கூடாத தைக் கொஞ்சம் குடித்துவிட்டு பாதி மயக்கத் தில் வருகிருன். இதற்குக் காரணமான சத்தியா பிள்ளை கூடவே வருகிருன்) கந்த : ஒய் சத்தியாப்பிள்ளை. நான் எங்கே இருக்கேன்? சத்தியா : இங்கேதான் இருக்கே இது நம் குடியரசு நாடு, கந்த நீர் என்ன கொடுத்தீர்? நான் என்ன சாப் பிட்டேன்? சத்தி : நான் கன்னுரி ஷர்பத்தான் கொடுத்தேன். நீ முன்னடி குடிச்சதில்லே போலிருக்கு. கந்த ஷர்பத்தா இப்படி இருக்கு? சத்தி : அது புதுசா தயார் பண்ணது. இதேைல f_16t) ஏழைங்க பொழைக்கிருக. இது ஒரு குடிசைத் தொழில்! கந்த ஏழைகள் பிழைக்கிருங்களா? அப்படின்கு சரி, கி ஏழையா...? சொல்லு! நீ ஏழையா?