பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 30 காலம் இருட்டும் நேரம், இடம் : காந்தி சிலை அருகில். நிகழ்ச்சி. காந்தி சிலையைஉடைக்க முயற்சித்த கந்தசாமி யைத் தடுத்து ஆசிரியர் காப்பாற்றுதல். பாத்திரங்கள் , கந்தசாமி ஆசிரியர் சோணுசலம், மற்ற வர்கள் கந்தசாமி : (நல்ல தெளிவுடன்) அப்பனே! என்னை மன்னிக்க வேண்டும். நான் கேட்கும் கேள்விகளுக்கு நீபதில் சொல்லியே ஆகவேண்டும். உன்னை வெறும் சிலையாக மதிக்கவிலலை. உயிருள்ள தெய்வமாக மதிக்கிறேன். பதில் சொல்லுங்கள். அய்யனே! நாங்கள் வள்ளுவனை பார்த்ததில்லை. உன்னைத்தான் நடமாடும் திருவள்ளுவராகப் பார்த்தோம். வள்ளுவன பொது மறைக்கு உயிர் கொடுத்த மனித தெய்வம்.ே தெய்வமே! உன்னைச் சில கேள்விகள் கேட்கிறேன். சொல்வதை மட்டும் செய் என்ருய். செய்வதை மாத் திரம் சொல் என்ருய். உன் கட்டளைப்படி செய்தவர் -உன் கட்டளைப்படி கடந்தவர் உலகில் எவ்வளவு கஷ்டப்படுகிருர்கள். எத்தனைச் சித்திரவதை அனு பவிக்கிறர்கள் என்பது உனக்குத் தெரியுமா, தெரி யாதா? காட்டுவிலங்குகள். மத்தியிலே ஒரு காருண்ய தெய் வம் போல் வந்தாய் ஆல்ை காங்கள் திருந்தினுேமா? பாலைவனத்தில் ஒரு பைந்தமிழ்க் கவேரியாகப்