பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 203 வந்து இருபத்தேழு ஆண்டுகளாக மகாத்மாவைப் பற்றி காங்களும் புரியும்படி சொல்லிக் கொடுக்க வில்லை. சொன்னுலும் அதன்படி யாரும் நடக்க வில்லை. அவரை எல்லோருமே மறந்துவிட்டோம். மறைத்துவிட்டோம். ஆனல் அது மறைக்க முடி யாத சூரியஜோதி என்பதை உனக்கு உணர்த்து கிறேன். கந்த : என்னை மன்னிச்சுடுங்க சார். ஏதோ மனக்குழப் பத்தில் ஏற்பட்ட மயக்கம். ஆசிரியர் : கீ என்னிடம் மன்னிப்புக் கேட்பதைவிட உலகத்திடம் மன்னிப்புக் கேள் தம்பி. உலகத்திடம் மன்னிப்புக் கேள். கந்தசாமி : கேட்கிறேன், அய்யா. ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்கிறேன். நான் செய்ய இருந்த குற்றத்துக்கு உலகம் கொடுக்கும் தண்டனையையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனுல் இப்படிப்பட்ட போலிகள் எல்லாம் மகாத்மாவின் பெயரை உச்சரிக் கலாமா? அந்தப் புனித சக்தியைக் கொச்சைப்படுத்த லாமா? அவர் பெயரால் பாவம் செய்யலாமா? இந்தக் கேள்விக்கு இவர்கள் பதில் சொல்ல வேண்டாமா? ஆசிரியர் : சொல்லுங்களய்யா. இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? காந்தி சிலையை வைக் கவோ, வணங்கவோ, நாம் தகுதி உள்ளவர்கள்தான இந்தக் கேள்வியை கந்தசாமி மட்டும் கேட்கவில்லை. அய்யா. உலகத்தின் மனேசாட்சி கம்மைப் பார்த்துக் கேட்கிறது. இது ஒரு இமாலயக் கேள்வியாக இன்று கம்முன் கிற்கிறது. பதில் சொல்லுங்கள். உம். பதில் சொல்லுங்கள்! பல நாடுகளிலும் கடன்