பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் i و குரல்-2 : சுதந்திரம் அது கம் வாழ்வின் ஜீவன் வரலாற்றின் பெருமை! தியாகத்தின் பரிசு | தீரத்தின் காவியம் வீரத்தின் விமரிசனம் சுட மரியாதையின் ஆத்மா! நாகரிகத்தின் சின்னம்! நாம் இன்று பெறறிருக்கும் பெருமைகளுக்கெல்லாம் காரணம் சுதந்திரபட இதைக் கண்ணெனக் காப்பது நமது கடமை! குரல்-1 : இக்கடமையிலிருந்து நாம் தவறில்ை, நாளே நம்மைச் சரித்திரம் கேலி செய்யும் புதுவுலகம் வசைபாடும் மனித இனமே நம்மை சி என ஒதுக்கித் தள்ளிவிடும் - குரல்-2 : சுதந்திரத்தைக் காக்க வேண்டுமானுல் அதன் பெருமையை மாம் முதலில தெரிந்துகொள்ள வேண்டும்! குரல்-1 : அதை அடைவதற்கு கமது பெரியோர்கள் பட்ட எண்ணரிய இன்னல்களை எண்ணிப் பார்க்க வேண்டும்! குரல்-2 : நாம் நாள்தோறும் எத்தனையோ கதைகளைப் பொழுதுபோக்காகக் கண்டு மகிழ் கிருேம் ஆல்ை நமக்காக, நம் பொருட்டு, நாம் வாழ, உயிர்நீத்த வீரர்களின் கதையை, ஒரு நாளாவது கேட்கவேண்டும்! எண்ணிப் பார்க்க வேண்டும். இதுவே அவர்களுக்கு காம் செய்யும் நன்றிக் காணிக்கை! குரல்-1 அவர்கள் தியாகத்தின் சின்னமாக-நமது மானத்தின் உருவமாக, இதோ விண்ணுயர்ந்து