பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வீர சுதந்திரம் நிற்பது நமது தாயின் மணிக்கொடி அது நமது இலட்சிய வானத்தின் துருவ தாரகை. இதய வானின் காலேக் கதிரொளி நமக்காக உயிர்கித்த வீரர்களின் ஓயாத உயிர்த் துடிப்பே இந்தக் கொடி யின் உருவில் நம் முன் காட்சி தருகிறது. தாயின் மணிக்கொடிடகம் தாயின் மணிக்கொடி