பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 2 காலம் : பகல் இடம் : ஒரு பூந்தோட்டம், ஒருபுறம் காந்தி சிலே மறு புறம் கஸ்தூரிபா சிலை. நடுவில் ஒரு தேசீயக் கொடி! கிழ்ச்சிய் : சாரணர்களின் சுதந்திர விழா, பாத்திரங்கள் : டாக்டர் மேஜர் கண்ணன், சாரணச் சிறுவர்கள் முதலியோர். (திரை உயர்கிறது. ஒளி பரவுகிறது. இருபது இளைஞர்கள் சாரணர்கள் உடுப்பில் ஆளுக் கொரு தேசியக் கொடியை ஏந்தி, வீரநடை போட்டவண்ணம் பாடி. குடியரசு தினத்தைக் கொண்டாடுகிரு.ர்கள். எல்லோரும் தாயின் மணிக்கொடி என்ற பல்லவியைப் பாடட்டும். ஒ வ் வொரு வ ரு ம் ஒவ்வொரு அடியைப் பாடட்டும்.) தாயின் மணிக் கொடி தாயின் மணிக்கொடி! (தாயின், காந்தி தந்த செல்வமாம் காக்க வேண்டும் விடுதலைஏந்தி நிற்கும் எமது நாட்டின் * ஈடிலா மணிக்கொடி! (தாயின்) திலக தேவன் தந்தது திர மாதவக் கொடி தியாகியாம் சிதம்பரம் தந்தவிர நற்கொடி (தாயின்)