பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வீர சுதந்திரம் குமரன் ஆவி தந்தது கோடி கோடி வீரர்கள் அமரரான தியாகிகள் அவர்கள் தந்த கொடியிது! அமுதமான எமது தாய் அன்னே கஸ்துTரியும் தமிழின் வீர வள்ளியம்மை தான்படைத்த கற்கொடி! இமய கங்கை காவிரி எமது அன்னே குமரியும் சமய பேகமின்றிப் பாடும் சத்தியத் தருட்கொடி! பாரெலாம் மதித்திடும் பேரருட் பெருங்கொடி பாரதி கவிஞர் தெய்வம் பாடிவைத்த கற்கொடி! போபடைத்த விடுதலை பெற்றதிந்த கற்கொடி பார்த்ததும் வணங்க வேண்டும் பெருமைதந்த கற்கொடி! (தாயின்) (தாயின்) (தாயின்) (தாயின்) ஜெய்ஹிந்த்.ஜெய்ஹிந்த்...ஜெய்ஹிந்த் இந்தச் சமயத்தில் விழாவிற்குத் தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்த இராணுவ கண்ணனே மற்ருெரு சாரணச் டாக்டர் சிறுவன் அழைத்து வருகிருன். ஒருவேட்டு முழங்குகிறது இராணுவ மேஜர் உடுப்பில் அவன் வந்ததும். கொடி வணக்கம் செய்கிருன். இளைஞர்கள் எல்லோரும் தேசிய வாழ்த்துப் பாடுகிறர்கள்!