பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் - 27 புதியதொரு விடுதலை வேள்விக்குத் தம்மை அர்ப் பணித்துக் கொண்டார்: தீரர் சிதம்பரத்தின் விடுதலைப் போராட்டத்தைக் கண்டு திருநெல் வேலிக் கலெக்டரான விஞ்ச் கதிகலங்கின்ை. அவரது நியாயவாதத்தைக் கேட்டு கடுங்கியது வெள்ளையனின் கொள்ளே கிர்வாகம்!