பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் பதிப்பு, 1974. இரண்டாம் பதிப்பு, 1977. உரிமை ஆசிரியருக்கே விலை ரூ. 7.00

      காணிக்கை

இந்தியாவின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிர் நீத்த வீரத்தியாகிகளுக்கும், இன்னும் நம்மோடு வாழ்ந்து, வீர விடுதலையைக் காப்பாற்றும் தேசபக்தர்கட்கும், நாளை நாட்டைக் காப்பாற்றும் பொறுப்பேற்க இருக்கும் இளஞ்சிங்கங்களுக்கும் இந்த நாடக நூலை அன்புடன் படைக்கிறோம். அச்சிட்டோர்: மூவேந்தர் அச்சகம், (சென்னை)