பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர சுதந்திரம் ài Goth gri. Good after noon sir! As Per Collector's order they are here Sir! Collector may deal with them Sir! (மீண்டும் வணங்கி ஆஷ் போகிருன். வ. உ.சி முதலில் எழுந்து மரியாதை தருகிருர் கலெக்டர் உட் காருங்கள்' என்று சொல்லாமல் இருப்பதைக் கண்டு அவராகவே நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு! வ.உ.சி. உட்காருங்கள் சிவம். விஞ்ச் : (சிரிப்புடன்) உம். கோ ரெஸ்பெக்ட் மரியாை இல்லே. வ. உ. சி. : உம்மை மனிதர் என்று மதித்ததால் தான் நீர் அழைத்தவுடன் இங்கு வந்தோம். வந்திருக்கும் எங்களை உட்காருங்கள் என்று சொல்லும் சாதாரண மரியாதைகூட கலெக்டர் மறந்து விட்டீர். கலெக்டரின் மரியாதை காற்றிலே பறந்துவிட்டது. மிஸ்டர் விஞ்ச், மரியாதை என்பது கேட்டுப் பெறு வதல்ல, மிரட்டிப் பெறும் முரட்டு விஷயமுமல்ல, கொடுத்தப் பெறும் கொடைக்குத்தான் மரியாதை என்று பெயர். - விஞ்ச் பரவாயில்அல பரவாயில்லை. (சமாளித்து) ப்ளீஸ் சிட்டவுன் மிஸ்டர் பிள்ளை. உங்களை எதுக்காகத் தெரியுமா கூப்பிட்டேன். அதிஷ்டம் உங்களை அளேக்குது. யெஸ்! லக் உங்களை வெல்கம் பண்ணுது. பெரிய பதவி உங்களுக்காகக் காத் திருக்குது. இதோ பாருங்க, இந்த நாட்டிலே பெரிய பணக்காரன- பட்டதாரிங்க- பதவிககாரங்க