பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.4 காலம் : பகல் இடம் : ஒரு சாலை ஒரம் நிகழ்ச்சி வெள்ளைக்காரனுன் ஆட்சிக் கொடுமையைப் பற்றி மக்கள் பேசுதல். . பாத்திரங்கள் : தினசரிப் பத்திரிகை ரசிகர் கூட்டம், வாஞ்சி, சங்கரன் மாமா, சி. ஐ. டி. பத்திரிகை ரசிகர் : தேசபக்தர் சிதம்பரனுருக்கு நாற்பது வருஷம் கடுங்காவல். சுப்ரமணிய சிவாவுக்குப் பத்தாண்டு கடுங்காவல் தண்டனை துப்பாக்கித் துரைத்தனம்! தென்னகமெங்கும் கலவரம் சுமார் பத்துப் பேர் கொல்லப்பட்டனர்! நாம் மனிதர்களாக வாழப் பாடுபட்ட சிதம்பரம் பிள்ளை, சிறையில் மாடு போல் செக்கு இழுக்கிருர் ஞானப் பழமான சிவம் சித்ரவதையை அனுபவிக்கிருர், (இதைப் பின்னணியில்கூடச் சொல்லாம். இதைக் கேட்ட வண்ணம் கலெக்டர் காரியாலயத்தின் குமாஸ்தா சங்கரன்குட்டி அய்யர் வருகிரு.ர். வீரவாஞ்சியும் அங்கு வருகிருன்.) சங்கரன் : ஏண்டாப்பா வாஞ்சி...இதென்னடா இது அகியாயம். வெள்ளைக்காரன் விஞ்சு.துரை என்னமோ ரொம்பப் புத்திசாலின்னு நான் கெனச்சுண்டிருந்