பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வீர சுதந்திரம் தேன்...என்ன இப்படி ஒரே அசட்டுத்தனமா நடந்துண்டிருக்கான்! வாஞ்சி : எல்லாம் உங்களைப் போன்ற ராஜபக்தர்கள் கொடுக்கற இடந்தான் அவனை இப்படி மடத்தனமா ஆக்கியிருக்கு இதோ பாருங்க மாமா...இனி மேலாவது ஜாக்கிரதையா இருங்கோ. வெள்ளைக் காரன் பெரிய புத்திசாலி கித்திசாலின்னு பேசின. ஜனங்க சும்மா இ ரு க் கமா ட் டா ஆமாம். ஜாக்கிரதை சொல்லிட்டேன். சங்கரன் : கே க் .ெ க ன் ன டா டைத்தியமா புடிச் சுண்டிருக்கு இனிமே அந்தப் பயலைப் புகழ்ந்து பேச, எனனமோ நம்மவாளுக்கு உத்தியோகம், பட்டம் பதவின்னு கொடுத்தானேன்னு ஏதோ நலலவன்னு சொன்னேன்! இனிமே அப்படியெல் லாம் பிசகு பண்ண மாட்டேன்ட. வாஞ்சி : ஆமாம்! ஜாக்ரதை தவறியும் சட்டைக்காரனே கல்லவன்னு சொல்லிடாதேயும் பேசாமே ஆபீசுக்கு லிவு போட்டுட்டு கிராமத்துக் காரியங்களைப் பாரும். சங்கரன் : திடீருன்னு ஆபீசுக்கு லீவு போட்டா ராஜத் துரோகம்னு சொல்லி, கேஸிலே மாட்டிடுவான்டா ! வாஞ்சு : அதெல்லாம் பயப்படாதேயும். உம்ம உடம்புக்கு நல்லா இல்லேன்னு டாக்டர் சர்ட்டிபி கேட் வாங்கித் தர்றேன். சங்கரன் ! நீ வாங்கித் தந்தடுவே. ஆணு எங்க ஆத்து மாமி இருக்காளே, மகா புண்ணியவதி அவளே ஊர் முழுக்கப் போய் பிரச்சாரம் பண்ணிடுவா. வாஞ்சி ; என்னுன் തു്?