பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 43 சங்கரன்; அதாவது எங்காத்துக்காரர் உடம்புக்கு ஒண்ணுமில்லை. அவர் உடம்பு, கல்லாட்டமா, கல்லாத்தான் இருக்கு எமன்கூட எங்காத்துக் காரரைக் கண்டு பயப்படுவான்! கேவலம் இந்த டாக்டர் என்ன முடியும்னு சொல்லி, டாக்டர் சர்ட்டிபிகேட்டுக்கே எபக்ட் இல்லாமே பண்ணிடு வாள். பாவம் ரொம்ப நல்லவ. அவள் லட்சியம் என்ன தெரியுமோ? உண்மையான ஒரு பதிவிரதை யினுடைய புருஷன் டாக்டர் கிட்டே போய்ச் சாகக் கூடாது, கேரா ஆண்டவன் கிட்டேதான் போகணும்னு கினைக்கறவ. அந்த லட்சியதிலே அசையாத கம்பிக்கையுள்ளவள். பாவம்...ரொம்ப நல்லவள். வெள்ளை மனசு. ~, வாஞ்சி : மாமா...இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம். உங்களை ஒரு பெரிய வீரருன்னு கெனச்சேன். இன்னும் மாமிக்குப் பயப்படற மாமாவாத்தான் இருக்கேள். சங்கரன் : வாஞ்சி கோக்கென்னடா தெரியும். நீ புதுசா கல்யாணமானவன். உனக்கும் ஒரு டஜன் குழந்தை பொறந்தா அப்புறம் தெரியும், நீயும் உன் பெண்டாட்டி .ெ பா ன் ன ம் மா கி ட் ட பெட்டிப் பாம்பாத்தான் அடங்கிக் கிடப்பே. பாக்கத்தானே போறேன். வாஞ்சி: நான் ஒண்னும் பெட்டிப் பாம்பாகவும்: ஆகமாட்டேன். பொண்டாட்டி தாசனுகவும் ஆகமாட்டேன். பாரததேசத்தின் சுதந்திர வேள் விக்கு என்னை நான் அர்ப்பணம் பண்ணிட்டேன். சங்கரன் . அர்ப்பணம் பண்ணிட்டிகளா அர்ப்பணம்' அர்ப்பணமாவது, தர்ப்பணமாவதுடா நாடாவது