பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வீர சுதந்திரம் காடாவதுடா! வீட்டுக்கு மிஞ்சிதான் காடு. டே, வாஞ்சி சாரிட்டி பிகின்ஸ் அட் ஹோம்டா ஏதோ சில பசங்க, மேடை ஏறி ஆவேசமாப் பேசுவானுக உன்னைப்போல வாலிபப் பசங்களை வசப்படுத்தி ஜெயிலுக்கு அனுப்பிச்சிட்டு, அவனவன் பெரிய மனுஷயிைடுவான். பட்டம் பதவியை தட்டிண்டு போயிடுவான். காதும் காதும் வச்சதுபோல் கை நிறைய லஞ்சம் வாங்கிடுவான். பாவம், ஏழை-பாமர ஜனங்கள் எவன் எது பேசிலுைம் கை தட்டுதுகள் கவர்ச்சியா பேசின போதும். கை ஒடியறவரையும் கை தட்டுவான். நிறுத்தவே முடியாது. பார்த்தியோ இல்?. யோ! இந்த மனுஷன் சிதம்பரம் பிள்ளையும், சிவாவும், அந்த மனுஷன் பாரதியும் கம்ம நாட்டையே சேருக் கலக்கிட்டாங்க, படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்-பிரசங்கி நாட்டைக் கெடுத் தான்.வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோன்னு மேடையேறிப் பேசிப்புட்டுப் போயிட்ருனுக. பாவம் கட்சிச் சண்டையிலே மக்கள் மண்டைக்ள் உருளுது இப்போ எங்கே பார்த்தாலும் கலகம், கொலை கொள்ளை. இரத்தக் களறி என்னமோப்பா. இந்த வம்பெல்லாம் கமக்கு எதுக்கு? பேசாம வெள்ளைக் காரனே இருந்து தொலைஞ்சுட்டுப் போகட்டுமேன்னு தோன்றது. - வாஞ்சி : மாமா பார்த்தேளா. மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுது. வெள்ளைக்காரன்தான் மனுஷன. காம் எல்லாம் மனுஷனில்லையா? சங்கரன் : காம எல்லாம் மனுஷங்கதாண்டா. ஆளு. மனுஷப் புத்தி இல்லை. அவ்வளவும் காக்கா புத்தி ஆயிரம் காக்கா கத்தும். ஒரு கல்லு விழுந்ததோ இல்லையோ அவ்வளவும் திக்காலிக்கு ஒன்ன பறக் து