பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங் விர சுதந்திரம் நல்ல பேர் எடுத்தார். உனக்கு பாரெஸ்ட் டிபார்ட்மெண்டிலே உத்தியோகம் ஸ்திரமாயிடும். புத்தியை ஸ்திரமா வச்சுக்கோ, அலேயாதே. மனசு கலையாதே, அரசியலில் நுழையாதே. அது ஒரு சேறு அது கொடுக்காது சோறு. உன் வேலையைப் பாரு (வந்தேமாதரம் என ஒரு கூட்டத்தின் ஒலி உள்ளி ருந்து கேட்கிறது. இருமுறையுப் ஒலிக்கலாம்; கரன் : பா த் தி யோ ன் னு, இதேதான்! கிளம் பிட்டானுங்க மொதல்ல கோவிந்தா வெங்கடே சான்னு உண்டி ஏக்துவான்கள் இப்போ வந்தே மாதரம்னு உண்டி ஏந்தருன் இகத நாடே ஒரு பிச்சைக்கார நாடுடா அப்பா. - - வாஞ்சி ; அதுக்குக் காரணம் வெள்ளைக்காரன்தான். சங்கரன் : ஆமா, கிங்க வந்தா உடனே பிச்சைக் காரரில்லாத காடாக்கிப் போட்டுடுவீங்க. கூட்டத் தில் கூடி நின்று கரடியா கத்துவாங்க, சரிவாறேன், ஜோப்பிலே ஒரு காலணு இல்லே, வnறேன் வாஞ்சி விட்டிலே பொன்னம்மா தனியா இருப்பள் போடா, அறியாப் பெண்ணு, ஆசாபாசத்திலே ஆயிரம் கனவு காணற வயசுடா. நான் அனுபவசாலி சொல் றேன். டே வாஞ்சி, இங்கே வா. சேரிட்டி பிகின்ஸ் அட் ஹோம்டா. வேனிடி பிகின்ஸ் அட் ப்ளாட் பாம்டா. நோக்கு எது வேணும் சுகமான ஹோம் ஜலஃப்பா? சிரமமான பிளாட்பாம் அல்ஃப்பா? வாஞ்சி : மாமா ஹோமும் இல்லே ப்ளாட்பாமும் இல்லே ஐ வாண்ட் எ ஃபாம் ஆப் ஹியூமன் லைப் குட் பை வர்றேன். - (வாஞ்சி போக, சங்கரன் நிற்கிருர், வாஞ்சியும் சங்கரனும் பேசிக்கொண்டிருந்தபோது Ꮬ & t-←