பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 47 சிக் கட்டத்தில் சி. ஐ. டி. ஒருவர் அவர்கள் பேசு வதை மறைவிலிருந்து டைரியில் எழுதிக் கொண்டிருக்கிருர், வாஞ்சி சங்கர மாமாவுடன் பேசிவிட்டுப் போய்விடுகிருன். சங்கரன் மாத்தி ரம் மேடையில் நின்று அவன் ப்ோகும் திசை யில் பார்த்துக் கொண்டிருக்கிரு.ர். சி. ஜ. டி. ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று பாடிக்கொண்டே சங்கரனிடம் அருகில் வந்து நிற்கிருன். சங்கர மாமா பதறிப்போய் புறப்பட நினைக்கிருர்) சி. ஐ. டி. : மாமா கில்லுங்கோ. மாமா எங்கே போறேள்? என்னைத் தெரியறதா? - - - மாமா : அடடே கம்ம கான்ஸ்டேபிள் கிட்டுவா? கிட்டு : வாய மூடுங்கோ அதெல்லா அப்போ. இப்போ இவாள் யார் தெரியுமோ? பூரீமான் சி. ஐ. டி. இன்ஸ் பெக்டர். கில்லாடி கிட்டுவாக்கும். - சங்கரன் : ஒ சி. ஐ. டி. ஆயிட்டியா? ஆமா நோக்கு என்னண்டே என்னடா ஜோலி அடே கான் இப்ப யார் தெரியுமோ? திருநெல்வேலி கலெக்டர் துரைவா ளின் P. A வுக்கு P, A வுக்கு, பி. ஏ. வாக்கும்! கிட்டு : P. A வுக்கு, P. A வுக்கு P. A. வா? P.A.வுக்கு P. A வுக்கு P, A வா! இதுக்காகவா பி. ஏ. படிச்சீர்! சரி; மாமா உம்மை தனியா மீட் பண்ண வேண்டி யிருக்கு வர்றேன்! கேக்கு நீர் நிறைய வேலே வச்சுட் டேள்! வர்றேன்! வந்து கவனிக்கிறேன்! என்ன? புரியலையா? வந்து புரிய வைக்கிறேன்! உம்மைக் கண்டா என் கை தினவு எடுக்கிறது! காட்சி முடிவு