பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வீர சுதந்திரம் பொன்னம்மா : நீங்க எதைக் கேட்டேள் கான் சொல்ல? சொல்லிப் பிரயோசனம்? என்னமோ-எல்லாம் என் தலவிதி கேக்கு யாா இருக்கா? வாஞ்சி : இதோ பார் பொன்னு. ஏன் இப்படி விதியை கொந்துக்கறே? என்னைக் கண்டா உனக்கு ஒரே கோபமா இருக்கு இல்லை? பொன்னம்மா : ஆமாம் இந்த வீட்டிலே நான் கோவிச் சுண்டு எ ன் ன பிரயோசனம்? என் கோபத்தைக் கண்டு ஒரு எறும்புகூட பயப்படப் போறதில்லே. ஒரு துரும்புகூட து ர ப் போகப் போறதில்லே. இதிலே கோபம் என்ன வேண்டிக் கிடக்கு கோபம்? நான் கோபிசசுக்கறத்துக்கு யார் இருக்கா இந்த வீட்டிலே. வாஞ்சி : அதென்ன அப்படிச் சொல்லிட்டே பொன்னு. நானிருக்கேன் மலைமாதிரி. என்மேலே கி ைற ய கோவிச்சுக்கோ. எதையும் தாங்கும் இந்த ஜன்மம்! பொன்னம்மா : ஆமாம். ரொம்ப அழகாத்தானிருக்கு. ஒரு பொம்மனுட்டி, ஆம்படையான் மேலேதான் கோபிப்பாளாக்கும். சாதாரணமாயிருக்கும்போதே சிங்கம் மாதிரி கர்ஜிக்கிறேள் புலிமாதிரி பாயறேள். இன்னும் கோபிச்சா என்ன ஆகுமோ? அப்படியே கோவிச்சுண்டாதான் என்ன பிரயோசனம்? நீங்க எதுக்கும் அசையப் போறதில்லே. அதான் நீங்களே சொல்லிட்டேளே ! நீங்கள் ஒரு அ ைசயாத மலை-ன்னு. அப்புறம் கேக்கு ேகா. ப ம் என்ன வேண்டிக கிடக்கு கோபம். -