பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 53 பொன்னம்மா : இனிமே இப்படி யெல்லாம் பேசாதீங்க. நாங்கள் மஞ்சள் குங்குமம் மாங்கல்யத்தோட முன்னலே போற வம்சத்தை சேர்ந்தவர்களாக்கும். வாஞ்சி : கவலைப்படாதே பொன்னம்மா இ னி மே தவறிக்கூட பேச மாட்டேன்; அது போகட்டும். கானும் போயிட்டு வந்துடறேன். பொன்னம்மா : எங்கே இப்போ வந்ததும் வராததுமா புறப்படறேள்? வாஞ்சி : அதான் நிறைய சாப்பிட்டாச்சே, இன்னிக்கு நீ செஞ்ச மோர்க் குழம்பு, வத்த குழம்பு, வத்தல், வடாம், பப்படம் எல்லாம் கனஜோர்! அடாடா என்ன பதம்! சரி பொன்னம்மா, நண்பர்கள் காத்திருப் பாங்க. அரை மணி நேரத்திலே வந்துடறேன். பொன்னம்மா : நண்பர்கள் இருக்கட்டும். நான் ஒண்ணு கேட்கிறேன். இனிமே இந்த உபயோகமில்லாத அரசியல் வேலை எல்லாம் வேண்டாம். வாஞ்சி : பொன்னம்மா! பெற்ற தாயும்-பிறந்த பொன் டுைம் கற்றவ வானினும் கனி சிறந்ததுன்னு பாரதி யார் சொல்லி இருக்கார்! பொன்னம்மா :-பாரதியாருக்கு என்ன! ஏதோ அவசரத் திலே எழுதிப்புடருரு அவர் எழுதின அப்படியே எல்லோரும் நடக்கணுமா என்ன? வாஞ்சி : விர சுதந்திரம் வேண்டி நின்ருர், பின்னர் வேருென்றும் கொள்வாரோஎன்றும் சொல்ருரு பொன்னு! - பொன்னம்மா : ஆமாம், சொல்லியிருக்கிருர். இன்னும் தேசத் துரோகிகள் நிறைஞ்ச நாடுன்னும் அவர்