பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 வீர சுதந்திரம் வாஞ்சி : சுதந்திர வீரர்கள் பிறக்காத நாடும் அதைப் போலத்தான் பொன்னு. பொன்னம்மா : நீங்கள் வராவிட்டால் பக்கத்து வீட்டு மாமிகளெல்லாம் என்னே அசடு அசடுன்னு கேலி செய்யரு. வாஞ்சி : (சிரித்து) சுதந்திரம் பெருத நம் காட்டைப் பார்த்து, பிற காட்டார் அப்படித்தான் பொன்னு கேலி செய்கிருர்கள். விடுதலை தேட முடியாத பேடி கள் கிறைந்த நாடு என்று பேசுகிருர்கள் பொன்னு. பொன்னம்மா : நான் வீட்டைப் பற்றியே பேசறேன். வாஞ்சி : நான் நாட்டைப்பற்றியே பேசேறன்!இல்லையா பொன்னம்மா! காடு சரியா இருந்தாத்தான் வீடு சரியா இருக்கும். கமக்காக மட்டும் நாம் பிறக்கவில்லை பொன்னு. கோடானு கோடி பாரத மக்களுக்காக ஒரு சில வீரர்களாவது தியாகத் திருவிளக்கு ஏந்தத் தான் வேண்டும் இது தெய்வ கட்டளை பொன்னு தெய்வ கட்டளே! வாஞ்சி : ஊஹ-ம். அந்த ஒரு சில வீரர்களில், உங்களை மாத்திரம் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று நான் என் தெய்வத்திடம் வேண்டிக் கொண்டிருக் கிறேன். வாஞ்சி : ஒவ்வொரு பெண்ணும் இப்படியே நினைத்து விட்டால், பிற்கு வீரம் வீட்டுககுள் ளேயே சிைறப் பட்டுவிடுமே பொன் லு: - -