பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வீர சுதந்திரம் பொன்னம்மா : என்ன இது? எப்போ பார்த்தாலும் போகனும், போகணும்னு அசட்டுத்தனமா சொல் லிண்டு. சமத்தா போயிட்டு வர்றேன்னு சொல்லுங் களேன். வாஞ்சி : சரி சமத்தா போயிட்டு வர்றேன்! பொன்னம்மா : போயிட்டு வாங்கோ! வாஞ்சி : சீக்கிரமா சமத்தா சந்தோஷமா சொல்லு பொன்னம்மா : (முகமலர்ச்சியுடன்) போய்ட்டு வாங் கன்ன! - * வாஞ்சி : பொன்னு நீ யார்!...வீரவாஞ்சியின்பொன்னம்மா : ஊம்! நான் மாவீரனின் மனைவி! (வாஞ்சி புறப்படுகிருன்) காட்சி முடிவு