பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 6 காலம் : பகல் இடம் : சாலை ஒரம் நிகழ்ச்சி: சங்கர அய்யரை சி. ஐ. டி. விசாரணை செய்தல் பாத்திரங்கள் : சங்கரய்யர், சி. ஐ. டி. கிட்டு, சுதேசி வீரர்கள். (நான்கு பேர்கள் வந்தேமாதரம்-வாழ்க வாஞ்சிநாதன் சுதேச வீரர்கள் வாழ்க’ என்று சொல்லிக் கொண்டே போகிரு.ர்கள். அதைப்பார்த்தவண்ணம் கலெக்டர் குமாஸ்தா, சிரித்தபடி போகிருர். சி. ஐ. டி. , அய்யர்வாள்! கொஞ்சம் கில்லுங்கோ. எங்கே போறேள். உம்மதாங்காணும். கலெக்டர் துரை வாளின் P, A வுக்கு P, A வுக்கு P. A. வாள்! உம்மைத்தாங்காணும் கூப்பிட்றேன். சுதந்திர வீரரே சுயராஜ்ய சூரரே! சுதேசித் தலைவரே! கொஞ்சம் உம்மோட கேக்கு பேசவேண்டிய ஜோலி இருக்காக்கும்! ஆமாம். சங்கரன் : என்னடா இது ஜோலி இருக்குங்கறே! டே கிட்டு, போயும் போயும் என்னைப் பார்த்தா சுதந்திர வீரன்னுசொல்றே?.கிட்டு, ஏண்டா நீ இன்னும் இடி யட் ஆட்டமா பேசறே இது கொஞ்சங்கூட கன் இல்லே... - சி. ஐ. டி. ஒய் யாரைப் பார்த்துங்காணும் இடியட் டுன்னு சொல்றீர்?