பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வீர சுதந்திரம் சங்கரன்: பின்னே என்னடா? என்னைப் பாத்து சுதந்திர வீரரேன்ன என்னடா அர்த்தம். சிவனேன்னு நான் உண்டு-என் வேலை உண்டுன்னு இருக்கும்போதே என்னைப் பார்த்து இப்படிக் கேக்கறேயேடா. டே கிட்டு நான் ஏழை. குழந்தைக் குட்டிக்காரன். இந்த வெட்டி வேலை எல்லாம் கேக்கு எதுக்குடா? சி. ஐ. டி. ஒய் கான் துப்பறியும் சிங்கமாக்கும். பழைய கான்ஸ்டேபிள் கிட்டு இல்லை. உண்மையை மறைக் காதீர். வாஞ்சியோட நீர் சுதந்திரம் கிதந்திரம்னு பேசிண்டிருந்தேளா இல்லையா? உண்மையைச் சொல்லிவிடும்; நீரும் சுதந்திர வீரர் ஆகப் போறிரா? சங்கரன் : சுதந்திரமா! நானு? என்னடா விளையாட்றே: டே கிட்டு என் சுதந்திரம் பறிபோய் ரொம்ப காளாச் சுடா இந்தியாவுக்கே சுதந்திரம் வந்தாலும் கேக்கு இந்த ஜன்மத்தில் சுதந்திரம் வராது.டா, வராது! சி. ஐ டி . ஏன் மாமா? சங்கரன் : உனக்குத்தான் என் ஆத்துக்காரியைத் தெரியுமோல்லியோடா? விக்டோரியா ராணியை விட வீரமுள்ளவடா! அவளுக்கு கான் ஆயுள் அடிமையாக்கும். ஆமாம்; அக்னி சாட்சியா அடிமைன் னு சத்தியம் பண்ணிபுட்டேன்! சி. ஐ. டி . ஒய் தமாஷ் பேசி என்னை ஏமாத்தாதீர். உமக்கும் சுதந்திர இயக்கத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டுன்னு சொல்றேன். - சங்கரன் : என்னடாது? தத்துப் பித்துன்னு உளறிக் கொட்டிண்டு; இங்கே கேக்கு சோத்துப்பாட்டுக்கே