பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர சுதந்திரம் - - 63 திண்டாட்டமா இருந்துண்டிருக்கு ராமா கிருஷ் ன்ைனு காலத்தைக் கழிச்சுண்டு இருக்கேன். ஒவ் வொரு நாளையும் எப்படித் தள்ளுறதுன்னே தெரி யாமே முழிச்சுண்டிருக்கேன். சுதந்திரப் போராட்ட மாம் , சுதேசி வீரமாம்! வரவர பய உளர்றேடா. ஏண்டாப்பா கிட்டு! ஏதோ எப்படியோ சி. ஐ. டி. ஆயிட்டியே. இப்போதாவது கொஞ்சப் புத்திசாலித் தனமாப் பேசப்படாதோ. உளர்றியே. சி. ஐ. டி : நான் உளர்லே ஐயர்வாள், உளர்லே. கேர்லே பார்த்துண்டு, காதாலே கேட்டுண்டு, எழுதிண்டே இருக்கேனே அய்யர்வாள் என்னை ஏமாத்தப் பார்க் கறேளே. கலெக்டர் P. A. வின், P. A. வின் P. A. இல்லியோ அதான். சங்கரன் : அதான்ன? எதான்? விஷயத்தை விளக்கமாச் சொல்லுடா! சி. ஐ. டி. சரி, விளக்கமாவே சொல்றேன். கேளுங்க நீர் வாஞ்சியோட பேசிண்டிருந்தேள். சுதந்திரம் இங்கிற வார்த்தையை அடிக்கடி சொல்லிண்டிருந் தேள் சுதேசிபோல சூடாகப் பேசிண்டிருந்தேள். சங்கரன் : தேளாவது வாளாவதுடா டே! நான் குழந்தைக் குட்டிக்காரனுக்கும். எனைேட தலையிலே கையை வைக்காதே. பிரம்மஹத்தி மாதிரி பேசாதே. அவைேட என்னடா பேசிண்டிருந்தேன். என்னத் தைடா எழுதித் தொலைச்சே அவனவன் கவிதை எழுதருன: காவியம் எழுதருன்; இந்தத் தற்குறிப் பய இல்லாததையும் பொல்லாததையும் எழுதி உயிரை வாங்கருன் நீ என்னத்தைடா எழுதித் தொலைச்சே