பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 விர சுதந்திரம் சி. ஐ. டி. : எல்லாம் கேக்குத் தெரியும். நான் உங்க ஷேடோமாதிரி அய்யர்வாள். - சங்கரன் : என்ன, ஷேடோவா? அப்படின்ன? சி. ஐ. டி. உமக்கு உடம்பு இருக்கோ இல்லியோ? சங்கரன் : தெரியலியே! சந்தேகத்தைக் கிளப்பிட் டேளே? கேக்கு உடம்பு இருக்கா? சி. ஐ. டி. நான் கேட்டதுக்குப் பதில் சொல்லும் உமக்கு உடம்பு இருக்கா இல்லையா? சங்கரன் : இருக்கிருப் போலத்தான் இருக்கு. சி. ஐ. டி. அந்த உடம்புக்கு கிழல் இருக்கா இல்லையா? சங்கரன் : இருக்கு இருக்கு இருக்கு. சி. ஐ. டி. . உடம்புக்கு நிழல் எப்படி இருக்கோ அதே போல உங்களைச் சுத்தி பின்தொடர்ந்தே இந்த சி. ஐ டி. கிட்டு வட்டம் போட்டுண்டே இருப்பான் நீங்க எதையும் மறைக்க முடியாது. சொல்லட்டுமா? உதாரணத்துக்கு ஒண்ணே ஒண்னு சொல்லட்டுமா? உம். கேத்து ராத்திரி உம்ம வீட்டிலே என்ன கடந்தது? சங்கரன் : கேத்தா? ராத்திரியா? எங்கே? எப்போ? சி. ஜ. டி. . நீங்க எதையும் மறைக்க முடியாது. சொல்லட்டுமா? உதாரணததுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லட்டுமா) உம். கேத்து ராததிரி உம்ம வீட்டிலே என்ன கடந்தது? உம் முழிக்கிறீர் பார்த்திாா?