பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வீர சுதந்திரம் இனிமேலாவது இப்படி அசடாட்டம் இல்லாம புத்தியா கடந்துக்கோடா! சி. ஐ. டி. . ஒய் மறைக்காதேயும். கேத்து ராத்திரி உம்ம வீட்டிலே ராஜத் துரோகம் நடந்திருக்குங்கிறேன்! சங்கரன் : என்னடா சொல்றே? சி. ஐ. டி. ராத்திரி உம்ம வீட்டிலே ராஜத்துரோகம் கடந்திருக்குன்னு சொல்றேன்: Sedition! ஆமாம்! சங்கரன் : அப்படின்னு, ராத்திரியிலே அவா அவா வீட்டிலே கடக்கிற விஷயமெல்லாம் ராஜத் துரோகம்னு சொல்றியா? அப்பா கிட்டு உன்னைப் போல் நாலு சி.ஐ.டி. இருந்தா போதும்டா. வெள்ளைக் காரன் பத்தே காள்ளே கப்பல் ஏறிடுவான்! சி. ஐ டி. சரி, சொல்லமாட்டீர்; ரெக்கார்டு பண்ணி யிருக்கேன் . நீர் ஒரு கவர்ன்மெண்டு செர்வன்ட். சங்கரன் : (கோபமாக) நான் கலெக்டர் P, A, வின் PA, goolgor P. A. و பி கேர்புல். சி. ஜ. டி. : நான் ஸி. ஐ. டி. இன்ஸ்பெக்டரின் இன்ஸ் பெக்டரின் இன்ஸ்பெக்டர். பிகேர்புல் (Be carrut) கேக்கு அடிக்கடி மூக்கு அரிக்கிறது. சங்கரன் : சுத்த கழுகுப் பயடா நீ உனக்கு மூக்கு மாத்திரம் அரிக்கலேடா, உன் கையும் அரிக்கிறது. itching palm Gl-u. HisgåørðLóðr. Lifloš சுண்டேன். உனக்கு ஏதாவது ஒரு வழி பண்ணி யாகனும். இல்லாட்டா என்னைவிடமாட்டே. கேக்கு தெரியும்; தீபாளி வருதுன்னு உன் மாமிக்குப் பட்டுப் புடவை வாங்க ஏதோ சேர்த்து வச்சேன். அது உனக்குப் புடிக்கல்லே. பாக்கெட்லே பத்து