பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர சுதந்திரம் γή நீலகண்ட : மூத்த சகோதரன் என்ற முறையில் கேட் கிறேன். எனக்காக மற்ருெருமுறை சீட்டைப் போட் டுப் பார்க்கலாம். இம்முறை யார் பெயர் வருகிறதோ அவர் போகலாம். வாஞ்சி : அது சாத்தியமில்லை அய்யா கான் வருகிறேன் வணக்கம் வந்தேமாதரம் ஜெய் மகாகாளி: (வேகமாகப் போகிருன்) காட்சி முடிவு