பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர சுதந்திரம் 79 ஆஷ் : (திகைத்து) ஹ ஆர் யூ" வாஞ்சி : நானு? பாரதப் பொன்னுட்டின் சுதந்திரப் போர்


வரன.

ஆஷ் : ஒl யூ பிளாக் டாக் ப்ளடி இண்டியன். கெட் அவுட், வாஞ்சி : உஸ். சத்தம் போடாதே. சத்தம் வந்தால் அடுத்த வினுடி செத்த பிணமாவாய். இங்கு எங்கும் எங்கள் ஆட்கள். போலீஸால் உன்னைக் காப்பாற்ற முடியாது உம். ஆஷ் : ஐயாம் ஸாரி. ப்ளிஸ் ப்ளீஸ். எக்ஸ்கியூஸ் மி. கமான். டேக்யுவர் சீட் உள்ளே வா (என்று கம்பார்ட்மெண்டுக்கு கை காட்டுகிருன்) வாஞ்சி : கிலேமை மிஞ்சிவிட்டதால் கெஞ்சுகிருயோ? ஆஷ் : உன்க்கு என்ன மிஸ்டர் வேணும்? வாஞ்சி : உன் உயிர்தான் வேண்டும் எனக்கு ஐ வாண்ட் யுவர் லைஃப்: ஆஷ் : ஓ...மை லைஃப் மை காட், வேண்டாம் மிஸ்டர் வாஞ்சி : உஸ்-சைலன்ஸ். - ஆஷ் : நான் குழந்தைகுட்டிக்காரன். பேமிலிமேன், வேணும், வேணும் மிஸ்டர். வாஞ்சி : அன்று க் கொன்று குவித்தாயே. அவர் களுக்கு மட்டும் குழந்தை குட்டி இல்லையா? அவர்