பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 83 நீங்களே கேரில் வந்து பாருங்கய்யா வாங்கய்யாவாங்கய்யா (என்று பாரதியார் கையைப் பிடித்து இழுக்க) பாரதி : கில் நில்!! யாரடா நீ? (இந்தச் சமயத்தில் பாரதிதாசன் விரைந்து வந்து பாரதிதாசன்: ஐயா! இவன் யாரென்று உங்களுக்குத் தெரியவில்லையா? பாரதி : தெரிந்து கொண்டேன்! தம்பி! இந்த ஆள் யார், எதற்காக வந்தான், என்று கன்ருகத் தெரிந்து கொண்டேன். இவன் போட்ட வேடத்துக்கு மதிப்பு கொடுத்து வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந் தேன். (C. I. D.) அடே தம்பி கில் முன்னுெரு தடவை வேறு ஒரு வேடத்தில் வந்தாய் இப்போது பிச்சைக்காரணுய் வந்திருக்கிருய். தம்பி கனக சுப்பு ரத்தினம்! இவனது திருட்டுப் பார்வையே இவனைக் காட்டிக் கொடுத்துவிட்டது. இவன் எல்லாம் ஒரு துப்பறியும் போலீஸ், துப்புக் கெட்ட பயல் போயும், போயும் கம்மையே துப்பறிய வந்திருக்கிருன். பாரதிதாசன் : டேய் தம்பி உன்னேக் கடைசி தடவை யாக எச்சரிக்கிறேன். ஐயாவை இனித் தொந்தரவு செய்தால் உன்னைக் கட்டிக் கடலில் போட்டு விடு வேன்! ஜாக்கிரதை! - (அடிக்கப் போகிருர்) பாரதி : தம்பி விட்டுவிடு பாவம் வாங்கிய கூலிக்கு ஏதோ வேலை செய்கிருன் டே தம்பி விளையாட்டுக்