பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் விண்ண்ேப் பாடுங்களய்யா! மன ஆறுதலாவது கிடைக்கும். பாரதி : இந்த மண்ணை மறப்பதா? எப்படியய்யா முடி யும்? அது என்னுல் முடியவில்லையே! அரவிந்தரே! ஒய்நீர் பாக்யசாலி அய்யா நினைத்ததும் யோகவிமா னதில் ஏறி, பிரபஞ்சமெல்லால் சஞ்சாரம் செய்கிறீர்! என்னுல் அது இயலவில்லையே அய்யா! வானத் தந்தை அங்கே அழைக்கிருன்! பூமித் தாய் தன்னைப் பாடுமாறு இங்கே கட்டளையிடுகிருள்! ஒன்று பக்தி மற்ருேன்று பாசம். இரு பெரும் சக்திகளுக்கிடையே அகப்பட்டுத் தவிக்கின்ருன் இந்தப் பாரதி என் செய்வேன்? சொர்க்கம்கூட எனக்குப் பெரிதில்அல என் நாடுதான் அய்யா எனக்குப் பெரியது. தாயே! உனக்காகவே வாழத் துடிக்கும். இந்த மைந்தனைக் காப்பாற்று. கல்லதோர்.வினே! செய்தே-அதை கலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி-கீயும் எனைச் சுடர் மிகும். அறிவுடன் படைத்துவிட் டாய் வல்லமை தாராயோ-இந்த மானிலம் பயனுற வாழ்வதற்கே!! ஆஹா பாரதி சக்தியை மேலும் பாடுங்கள் பாரதி சக்தியைப் பாடுகிறேன். பாடுகிறேனய்யா. கெஞ்சுக்கு ரீதியும் தோளுக்கு வாளும் கிறைந்த சுடர்மணிப் பூண் பஞ்சுக்கு கேர் பல துன்பங்களாம்-அவள் பார்வைக்கு நேர் பெருந் தீ